தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் தீவிரம்!
தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817...
46 சான்றுப்பொருள்கள் மீட்பு!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி யில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன் றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயா னத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்...
செம்மணியில் 101 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின்போது 11 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை...
வரி குறைப்பு: அடுத்த வாரம் முக்கிய பேச்சு!
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்துக்கொள்வது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகளுக்கு இடையே இந்த கலந்துரையாடல்...
கம்போடியா போர் நிறுத்தத்துக்கு அழைப்பு!
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
கம்போடியாவில் நடந்த...
சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!
“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி...
சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் திரண்ட உறவுகள்
நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரிய போராட்டம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால்!
“ மாகாணசபை முறைமையென்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அத்தேர்தலை நடத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...
கடவுளுக்கு வெள்ளி துப்பாக்கியை காணிக்கையாக வழங்கிய பக்தர்!
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு காணிக்கை அளித்தார்.
இந்த இரண்டும் சேர்ந்து...
மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த சதி!
மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்துவதற்கு அமைச்சுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான...













