செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி 3 நாள்கள் ‘அணையா விளக்கு’ போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு
சர்வதேச நீதி கோரி
'அணையா விளக்கு' போராட்டம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கின்ற தன்னார்வ...
பதவி துறந்த எம்.பி. நிதி அமைச்சின் செயலராகிறார்?
பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி விலகம் கடிதம் தம்மிடம் கையளித்திருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர , தேர்தல்கள்...
கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!
இஸ்ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது.
இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில்...
தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக மாற்றுக் காணி!
தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக 'மாற்றுக் காணி அல்லது இழப்பீடு' வழங்க அரசாங்கம் தீர்மானம்
வடக்கில் இராணுவ ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட தமிழர்கள் உரிமை கோரும் காணிக்கு மாற்று காணி அல்லது இழப்பீடு...
2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக பிரதீபன் நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மருதலிங்கம்...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.
இஸ்ரேலின் 'அறிவியலின் மணிமகுடம் (crown...
எம்.பி. பதவியை துறந்தார் பிரதி நிதி அமைச்சர்!
பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும , பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,...
தமிழ் மக்களை ஜனாதிபதி ஒருபோதும் கைவிடமாட்டார்!
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (20.06.2025) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில்...
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம்
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி கவனவீர்ப்புப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனிதப் புதைகுழி தொடர்பான பரீட்சாத்த...












