விபத்தில் நால்வர் பலி!
அநுராதபும் தலாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அனுராதபுரம் - குருநாகல் பிராதன வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும், வேனும் மோதியதில் இந்த விபத்துச் இடம்பெற்றுள்ளது.
வேனில்...
பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை அங்கீகரிக்கிறோம்
எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு...
ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை: ட்ரம்ப் கொந்தளிப்பு!
ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
' ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது.
முதலாவதாக உரையாற்ற மாடிக்கு...
காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்!
"மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்."
இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை...
லிந்துலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இருந்து நேற்று காணாமல்போன நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா. கிருஷ்ணசாமி (70) என்பவரே இவ்வாறு சடலமாக...
மரக்கறி விலைப்பட்டியல் (25.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையகத்திலுள்ள தரிசு நிலங்களில் உற்பத்திகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும்!
யாழ்ப்பாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அண்மையில் பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தது போல, மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களில் சுயதொழில் வாய்ப்புகளின் ஊடாக உற்பத்திகளைப் பெருக்குவதற்கு நடவடிக்கை...
மலையகத்தில் மற்றுமொறு தொழிற்சங்கம்: தேர்தலில் போட்டியிடவும் திட்டம்
மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
கடந்த காலங்களில் பாரிய தொழிற்சங்கங்கள் மீது காணப்பட்ட குறைபாடுகள், அதிருப்திகள் காரணமாகவே புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழம்பெரும்...
இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான...













