IMF பணிப்பாளர் இலங்கை விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தப்...
தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும்!
“ உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு இன நல்லிணக்கம் மிக முக்கியம். இது விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.” – என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன...
ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு முன் ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன.
அதற்கு முன்னதாக...
பழி தீர்க்குமா இலங்கை? முதலாவது டி20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.
கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு அவசியம்!
தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அக்கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது.
கட்சி...
ஹட்டன் பிரகடன உறுதிமொழிகள் எங்கே? ஜனாதிபதி கூறும் அதிகார சபையின் பின்புலம் என்ன?
" 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மலையக மக்கள் விடயத்தில் ஹட்டன் ட்டன் பிரகடனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தனது பிரகடனத்தின் பிரதான உள்ளடக்கத்தை மறந்த நிலையில் அபிவிருத்தி சபையையும்...
இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 04 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர தின விழா...
” பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்கின்றோம்”
"இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்"
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனவரி 29ஆம் திகதி அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்ற, புதிய...
ஓ.பி.எஸ்ஸை அதிமுகவில் இணைக்க முடியாது: ஈ.பி.எஸ். திட்டவட்டம்!
“அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
" 2026...













