கனடிய தூதுவருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு: தமிழர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

0
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில்...

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 4வது டி20 போட்டி இன்று!

0
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (28) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள்...

ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து! டி-20 போட்டியில் பதிலடி கொடுக்குமா இலங்கை?

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. முதல் போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று 2 -1 என்ற அடிப்படையில்...

மரக்கறி விலைப்பட்டியல் (28.01.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சுதந்திர தினம் குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்துள்ள அழைப்பு!

0
78வது சுதந்திர தினத்தை “நாங்களும் இலங்கையர்களே”எனும் கோஷத்துடன் மலையக மக்கள் அனுஷ்டிக்க என்று என்று மலையக அரசியல் அரங்கம் அழைப்பு விடுத்துள்ளது. “இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும்; மலையகத் தமிழ் மக்களை...

சட்டத்தை மதிக்க வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்திக்கு உள்ளது!

0
“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல்...

இழந்து வரும் தார்மீகப் பண்புகளை மீட்டெடுக்க அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சி அவசியம்

0
மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும்...

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும்

0
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்   மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும் வரலாற்றில் முதல்முறையாக,...

“நான் அல்ல, நாம்” என்ற சிந்தனை உருவானால்தான் மலையக சமூகம் முன்னேறும்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது. இ.தொ.கா பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...