மலையக மக்களுக்கான காணி உரிமையை ஜி.எஸ்.பி. வரி சலுகை நிபந்தனையாக முன்வைக்குமாறு கோரிக்கை!
மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டு தூதுவரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனோ...
தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்தப்படும்.
அதன் பின்னர்,...
நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா?
பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது முன்வைக்கப்படும் என்று ஆளுங்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடியவேளையிலேயே சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிரணியிடம் இந்த கேள்வியை எழுப்பினார்.
“...
இரு தசாப்தங்களுக்கு பிறகு ஈராக்கை விட்டு வெளியேறியது அமெரிக்க படை!
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது.
கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது.
அந்த சமயத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில்...
போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறதாம்: மொட்டு கட்சி
“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற...
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள்மீது வரிப்போர் தொடுக்கும் ட்ரம்ப்!
கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள்மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க்...
வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கதைக்க கூடாது!
“ வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் பேசி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைப்பது தவறு. நாட்டில் இன்று இனவதாம் இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற...
சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!
சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!
உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அவருடன் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவும்,...
ட்ரம்பின் அமைதி வாரியம்: பின்னணி என்ன?
இஸ்ரேல் - ஹாமஸ் இடையிலான போரில் சிக்கிச் சிதிலமடைந்த காசா பகுதியை மீளுருவாக்கம் செய்யும் அமைதி வாரியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுவியிருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால்...
மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













