பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி!

0
பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை இந்திய மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் நாம்: நிச்சயம் அதை நீக்குவோம்!

0
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது - என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று...

மீண்டெழுகிறது ஐக்கிய தேசியக் கட்சி!

0
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் மீண்டெழுந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

வியட்நாம் பறந்தார் ஜனாதிபதி அநுர!

0
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம்...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி!

0
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்றது. தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகளின்படி, லேபர் கட்சி...

கொழும்பில் கோட்சூட்: யாழில் வேட்டி! ரணிலின் செல்லப்பிள்ளைக்கு சந்திரசேகர் நெத்தியடி!!

0
கொழும்பில் கோட்சூட்டுடனும், யாழ்ப்பாணத்தில் வேட்டியுடனும் வலம் வருகின்ற - ரணிலின் கோப்புகளைத் தூக்கி திரிந்த செல்லப் பிள்ளை, அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்றது. முதலில் தனக்கு கால் வைக்க...

ஆறே மாதத்துக்குள் திணறுகிறது என்பிபி அரசாங்கம்!

0
  "உழலை ஒழிக்கிறோம்” என அநுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். எனினும், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது." - என்று தமிழ் முற்போக்கு...

போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்

0
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த ஏஐ படமானது...

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் செனல் இந்தியாவில் முடக்கம்!

0
  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...