இலங்கையில் மஹிந்தவுக்குதான் அதிக உயிர் அச்சுறுத்தலாம்!

0
இலங்கையில் அதிகளவு உயிர் அச்சுறுத்தல் உள்ள நபரென்றால் அது மஹிந்த ராஜபக்சதான் என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். "...

கோட்டாபய கைது செய்யப்படுவார் என கம்மன்பில ஊகிப்பது எப்படி?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிபார்கள். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார்...

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன்: நாவலப்பிட்டியவில் பயங்கரம்: பின்னணி என்ன?

0
குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கூர்மையான கத்தியால் குத்தியும் , தலையில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று4 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவிலேயே இக்கொடூரச்...

எம்.பிக்களுக்கு வாகனம் இல்லை!

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது எனவும், எம்.பிக்களுக்கு வாகன பேமிட் வழங்கப்படாது எனவும் அவர்...

எதிரணி கூட்டணி: சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள...

0
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் ஜப்பானின் ஆதரவு தொடரும்! ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (04)...

ட்ரம்பின் திட்டத்துக்கு ஐந்து அரபு நாடுகள் போர்க்கொடி!

0
பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐந்து அரபு நாடுகள், இது தொடர்பில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா,...

காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழப்பு: கர்நாடகாவில் சோகம்

0
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...