கோட்டாபயவை கைது செய்ய திட்டமாம்: கம்மன்பில தகவல்

0
"கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக இலங்கை புலனாய்வு பிரிவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே...

பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்ப் 13 ஆம் திகதி சந்திப்பு

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த மாதம் 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இந்நிலையில் கடந்த...

தந்தைக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய மாணவன்: கம்பளையில் சம்பவம்

0
கம்பளை நகரில் வைத்து தன்னை கத்தி முனையில் சிலர் கடத்திகொண்டு சென்றதாகவும் பின்னர் அட்டன் நகரில் வைத்து வேனின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்ததாகவும் கூறி கம்பளை ஹெட்காலை பொலிஸ் நிலையத்திற்கு தனது...

மரக்கறி விலைப்பட்டியல் (04.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு ஜப்பான் 565 மில்லியன் ரூபா அன்பளிப்பு

0
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

எதிரணிகள் ஓரணியில் திரண்டாலும் மக்கள் சக்தி எங்கள் பக்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு

0
"எதிரணிகள் எதற்காக ஒன்றுசேர முற்படுகின்றனவோ அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தடுத்து, புதியதொரு அரசியல்...

எதிரணியை ஒடுக்க சதி: பதறுகிறார் கம்மன்பில!

0
" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பயணம் சாதகமானது அல்ல. ஆட்சியாளர்களுக்கு அனுபவம் இல்லை. எனினும், கோட்டாபய ராஜபக்சபோல் அதிகாரத்தை விட்டு செல்லவும் முடியாது. எனவே, எதிரணியை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கை தற்போது...

நாட்டை ஆளமுடியாமல் தடுமாறுகிறது தோழர்களின் அரசு: சஜித் கொக்கரிப்பு

0
மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத்...

சிரியாவில் குண்டுவெடிப்பு: 14 பெண்கள் உட்பட 15 பேர் பலி!

0
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின்...

யாழ். இளைஞனுக்கு எமனாக மாறிய போதை!

0
அதீத போதைப் பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...