அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: நாமல் சூளுரை!

0
" அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அடுத்த தேர்தலில் மொட்டு கட்சி மீண்டெழும் என்பதாலேயே அரசியல் ரீதியில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: இலங்கை கூறுவது என்ன?

0
உலக சுகாதார அமைப்பிலிருந்து இலங்கை வெளியேறாது எனவும், குறித்த அமைப்பு மேலும் வலுவடைய வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, உலக சுகாதார அமைப்பிலிருந்து...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டுவந்தது. காலை உணவு - 100 பகல் உணவு - 300 மாலைநேர தேநீர் - 50 இந்நிலையில் அந்த கட்டணத்தை...

விபத்தில் 23 வயது இளைஞன் பலி: யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 23 வயதான உதயகுமார்...

தோட்டப்பகுதிகளில் இவ்வருடம் 4,350 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை...

தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு!

0
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் 22.01.2025 அன்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில் வெளியிடப்படும்!

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " புலமைப்பரிசில் பரீட்சை...

தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்!

0
தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்! கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர பகுதியில் இவ்விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த...

ஜனாதிபதி மாளிகைகளுக்கு நடக்கப்போவது என்ன?

0
" யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்." -என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத்தவிர ஏனையவை பொருளாதாரத்துக்கு...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...