அரசியலுக்கு குட்பாய் கூற தயாராகிறார் மைத்திரி!

0
செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கவுள்ளதாகவும், எந்தவொரு தேர்தலிலும் இனி போட்டியிடமாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஊழல், மோசடியற்ற அரசியல் கலாசாரத்தை...

புசல்லாவையில் குளவிக்கொட்டு: பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிப்பு!

0
  புசல்லாவை, வகுவப்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (16) பிற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையொன்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்து, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது. ஐந்து பாடசாலை...

தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட்டால்தான் தலைநிமிரலாம்!

0
"எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை...

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. திட்டவட்டம்

0
  காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம்...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: சட்ட திருத்தத்துக்கு தயாராகிறது அரசு!

0
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்;களிப்பதற்கு இடமளிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

சமூக வலைத்தளத்தால் ஏற்பட்ட விபரீதம்: நீதி கோரி கொத்மலையில் போராட்டம்!

0
இளைஞனை தாக்கி, அது தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் கொத்மலை பிரதேச...

இலங்கையின் பொருளாதாரச் செயற்திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு

0
  ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக...

கலஹாவில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி!

0
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண்ணொருவர் பலியான சம்பவம் கலஹாவில் இடம்பெற்றுள்ளது. தெல்தோட்டை பகுதியில் இருந்து கண்டி நகர் நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் பாதையைக்...

ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் ஜே.வி.பி. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டட்டும்!

0
நல்லாட்சி காலத்தில் மாகாணசபைத் தேர்தல் மாயமாவதற்கு ஜே.வி.பியும் துணை நின்றது. இன்று ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் அக்கட்சி முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...