ஹட்டன் பஸ் விபத்து: பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த தனியார் பஸ் நேற்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, விபத்துக்குள்ளான பஸ்ஸில், சாரதியின்...
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைப்பு!
சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி...
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரை நாமே கொன்றோம்: இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஹிஸ்மாயில் ஹனியே இஸ்ரேலின் தாக்குதலில்தான் கொல்லப்பட்டார் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈரானில் வைத்து கடந்த ஜுலை மாதம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு...
மரக்கறி விலைப்பட்டியல் (24.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்துமாறு கோரிக்கை!
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி உள்ளாட்சிசபைத் தேர்தலை மே மாதம் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...
கோழி இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது!
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தை விநியோகம் இடம்பெறுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர...
கேப்பாப்பிலவு படை முகாமில் 103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!
கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக இன்று மாலை 5 மணியளவில்...
டிசம்பர் 25 வரை ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி
டிசம்பர் 25 வரை ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி
ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார...













