பல பகுதிகளில் இன்றும் மழை!

0
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறறை மாவட்டத்திலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட...

ஈரான் அரச தொலைக்காட்சிமீது இஸ்ரேல் தாக்குதல்! Video

0
ஈரான்மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் இராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது...

அணு ஆயுதப் போர் மூளும் அபாயம்!

0
ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம்...

இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!

0
இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்! இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி பிரதேச சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது. திங்கட்கிழமை (16) இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற...

மலையகத்தில் என்.பி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்க இதொகா தீர்மானம்!

0
நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை...

போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

0
  இஸ்ரேல் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில்...

கொழும்பில் மலர்ந்தது என்.பி.பி. ஆட்சி: மண்கவ்வியது சஜித் அணி!

0
கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் 61 வாக்குகளைப் பெற்றார். கொழும்பு மாநகரசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். 115 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இரகசிய வாக்கெடுப்பே...

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்!

0
இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான...

புதிய அரசியலமைப்பு: நடவடிக்கை எப்போது ஆரம்பம்?

0
புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடரில் விபத்து!

0
கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடருக்கு சுற்றுலா வந்த நபர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து கம்பளை, அம்புலுவாவ பகுதிக்கு சிலர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். இதன்போதே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...