புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

0
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி...

122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ள முன்னாள் எம்.பிக்கள் 43 பேர்….!

0
  அறகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர், மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல...

மலையகத்துக்கு மாடி வீட்டுத் திட்டம் வேண்டாம்!

0
“ மலையகத்தில் காணி வீட்டுத் திட்டம் சரிவராது. 10 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீடுதான் அவசியம். அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு மலையக மக்கள்...

மஹிந்தவின் மனுமீதான பரீசிலனை திகதி அறிவிப்பு!

0
முறையான மதிப்பீடின்றி தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம்...

7 வருடங்களுக்கு பின்னர் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

0
7 வருடங்களுக்கு பின்னர் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் மாதமொன்றில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின்...

மியன்மாரில் ஆங் சான் சூகியின் மாளிகையை ஏலம் விட்ட இராணுவ ஆட்சிக்கு பெரும் ஏமாற்றம்!

0
மியன்மாரில் இராணுவ ஆட்சியால் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அரசாங்கம், ஏலம் விட்டபோதிலும் அதனை வாங்குவதற்கு எவரும் முன்வராதது, இராணுவ ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக...

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துகிறது அரசு: விமல் கொக்கரிப்பு!

0
கனடா உட்பட வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது எனவும், அதனால்தான் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால், மேற்படி...

அரசுடன் இணையமாட்டேன்: என்வழி தனிவழி!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால்கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார். " இடதுசாரி...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...