போர் நிறுத்தம்!

0
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் அரச ஊடகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு...

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை உடன் கூட்டவும்!

0
'இஸ்ரேல், ஈரான் போரால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை உடன் கூட்டுங்கள்." இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 'பாரசீக வளைகுடாவை...

மக்கள் ஆணையைமீறி செயற்படுகிறது அரசு!

0
மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நுவான் போபகே கூறியவை வருமாறு, "...

அணையா விளக்கு போராட்டத்துக்கு கிழக்கிலும் ஆதரவு!

0
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் நேற்று மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின்...

மரக்கறி விலைப்பட்டியல் (24.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போர் நிறுத்தம் இல்லை: ஈரான்!

0
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது. இரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோரிக்கை

0
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும், யாழ்ப்பாண மாவட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம்...

ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்: ட்ரம்ப் அறிவிப்பு!

0
  ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு...

அமெரிக்க தளங்கள்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

0
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள்...

திருகோணமலை மாநகர சபை ஆட்சி அதிகாரம் தமிழரசு வசம்

0
திருகோணமலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மேயராகக் கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்தப்பட்டு முதலாவது சபை அமர்வு இன்று பிற்பகல் 2...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...