சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!

0
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் இன்று (19)முற்பகல் 10...

ஏ.ஐ.ட்ரோன்களை களமிறக்கும் இந்தியா!

0
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமேல்...

மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு விஜய் வீரவணக்கம்!

0
“ உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்.” -என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில்...

போர் வெற்றி விழாவை மீண்டும் கையிலெடுக்கும் மஹிந்த!

0
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எப் 11 நிபந்தனைகள்

0
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன்...

அடுத்து என்ன? 22 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்!

0
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என கட்சி வட்டாரங்களில்...

ஜோ பைடனுக்கு புற்று நோய்!

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 82 வயதான ஜோ பைடன் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார். இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை...

மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புலிகளின் போர் ஆற்றல் தோற்கடிக்கப்பட்டாலும் கருத்தியல் தொடர்ந்து முன்னெடுப்பு!

0
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் ஆற்றல் அழிக்கப்பட்டிருந்தாலும் அவ்வமைப்பின் கருத்தியல் மற்றும் அரசியல் என்பன தொடர்ந்தும் செயற்படுகின்றது." - இவ்வாறு இறுதிக்கப்பட்டப்போரின்போது 57 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத்...

தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வு இன்று: ஜனாதிபதி பங்கேற்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...