கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை கடும் கண்டனம்!

0
இலங்கையில் இறுதிக்கட்டப்போரின் இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம்...

இறம்பொடை விபத்து: 19 பேர் காயம்!

0
இறம்பொடை பகுதியில் இன்று வேனொன்று விபத்துக்குள்ளாகியதில் சிறார்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...

நானுஓயா பகுதியில் எரிபொருள் பவுசர் விபத்து: இருவர் காயம்

0
  நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற...

இறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!

0
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை ஒத்த கடை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்....

முழு பலத்துடன் காசாவுக்குள் களமிறங்க தயாராகும் இஸ்ரேல் இராணுவம்!

0
எதிர்வரும் நாட்களில் இராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே...

விடைபெறும் நேரம் வந்துவிட்டது: மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன்!

0
" அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன். இல்லையேல் வைத்தியராக எனது பணி தொடரும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாளைய (இன்று)...

இறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

0
இறம்பொடை , கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர்...

கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

0
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...

சட்டவிரோத மது உற்பத்தி – விற்பனைக்கு எதிராக இறக்குவானையில் போராட்டம்!

0
இறக்குவானை - ஸ்பிரிங்குட் பகுதியில் இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டம் காரணமாக, இறக்குவானை - தெனியாய பிரதான வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது. இறக்குவானை பகுதியில் நடத்தப்பட்டு வரும் சட்டவிரோத...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...