இந்தியா, பாகிஸ்தான் மோதல்: சமரச முயற்சியில் அமெரிக்கா!

0
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார். ' இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின்...

கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சள் மீட்பு

0
கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சள் மீட்பு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து படகொன்றில்...

பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசறை, வெளிமடை, பண்டாரவளை...

அடுத்த 36 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்!

0
அடுத்த 36 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்! அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா 'சர்ஜிகல் ஸ்டிரைக்" தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார்...

கஞ்சா செடி வளர்த்தவர் மடூல்சீமை பொலிஸாரால் கைது!

0
  மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டமாருவ , இட்டினாம்பல கிராமத்தில் 7,8,9 அடி உயரங்களை உடைய 19 கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக பயிர் செய்து வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை மடுல்சீமை...

கொத்மலை எங்கள் கோட்டை: சேவல் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!

0
  " வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல்...

கனடா, இந்திய உறவு மீள மேம்படுமா?

0
கனடா பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா - கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு...

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும்!

0
" இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு கடற்றொழில், நீரியல்...

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது அரசியல் நகைச்சுவை!

0
இலங்கையில் தற்போதுள்ள எதிர்க்கட்சிகளால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என ஐக்கிய மக்கள் சக்தி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...