மின்சாரம் தாக்கி முதியவர் பலி: கந்தப்பளையில் சோகம்!

0
கந்தப்பளை, புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று (26) காலை சனிக்கிழமை முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். கந்தப்பளை புதிய வீதி...

பாப்பரசரை நினைவேந்தி   வவுனியாவில் துக்க தினம்

0
வவுனியாவில் பாப்பரசர் நினைவாகத் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று நாடு பூராகவும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது...

புனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?

0
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் தொங்கு பாலம் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது. எனவே, குறித்த பாலத்தை புனரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை...

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

0
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை: 28 ஆம் திகதி இலங்கை வருகிறது மீளாய்வுக்குழு!

0
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கை வருகின்றது. மே 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக்...

பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா உறுதி

0
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

இணையக்குற்ற விசாரணைப் பிரிவு யாழில் ஆரம்பம்!

0
வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இணையக் குற்றப் பிரிவு நேற்று...

வடக்கை வெல்வதில் அரசு தீவிரம்: கிளிநொச்சியில் அநுர இன்று பிரச்சாரம்

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தேசிய மக்கள் சக்திக்காகத் தேர்தல் பரப்புரையில்...

இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க ஈரான் தயார்

0
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்,...

பதவி பறிக்கப்படும்! ஜீவன் எச்சரிக்கை!!

0
"மக்களால் தெரிவு செய்யப்படும் இ.தொ.காவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் பதவி பறிக்கப்படும்." - என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...