இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவிலான...

அமெரிக்க தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

0
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது...

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் இலங்கை பொருளாதாரத்துக்கும் பெரும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான...

குடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!

0
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (7) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய...

மரக்கறி விலைப்பட்டியல் (08.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இந்தியாவுடனான ஒப்பந்தம் புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும்!

0
இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையான புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

திணற மாட்டோம்! எத்தனை தடவை வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவோம்!!

0
எனது தந்தை திருடன் அல்லர் என்பதை இந்த அரசாங்கத்தால் மட்டுமே என்பதை நிரூபிக்க முடியாது. அதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சிஐடிக்கு வந்து, விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஒருபோதும் திணறப்போவதில்லை." என்று ஸ்ரீலங்கா...

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம்

0
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள்...

IMF நான்காவது மீளாய்வு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை எண்ணிக்கை….!

0
இலங்கையில் 1871 ஆம் ஆண்டிலேயே முதலாவது விஞ்ஞானரீதியிலான சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அக்கால கட்டத்தில் இலங்கையின் சனத்தொகை 2,400,380 ஆக காணப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுவந்துள்ளது. 1881 ஆம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...