வெற்றி உறுதி! நாமல் சூளுரை!!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும், கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும்...

வர்த்தகர் படுகொலை: ஏறாவூரில் பயங்கரம்

0
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில்தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது...

விக்கிரமபாகுவுக்கு வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்!

0
இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த இடதுசாரி தலைவருக்கு வடக்கில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 25ஆம்...

ரூ. 65 லட்சம் மோசடி: பெண் உட்பட இருவர் கைது!

0
வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய...

பெருந்தோட்ட  பாடசாலைகளுக்கு STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்

0
2023 ஜூலையில் இலங்கை  ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக STEM பாடங்களை  (பௌதீகவியல், இரசாயனவியல்,...

புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ்!

0
இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் கடந்த 31ஆம் திகதி கொல்லப்பட்டார். ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற...

தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி நேரத்தை வீணடிக்கும் செயல்!

0
வடக்கு, கிழக்கில் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களுக்காக சில தலைவர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் பொது வேட்பாளர் விவகாரமும் அவ்வாறு நேரத்தை வீணடிக்கும் செயற்பாடே. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தமிழ் மக்களின்...

நாமலே ஜனாதிபதி வேட்பாளர்: அறிவிப்பு விடுத்தது மொட்டு கட்சி!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார். மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. ஆன்மீக...

மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 07 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கூட்டமைப்பின் ஆதரவை பெறவே மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலா அவசரமாக மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தை...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...