பொகவந்தலாவயில் ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவில் ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு,...
மடுல்சீமையில் மனைவியையும், மகளையும் வெட்டி காயப்படுத்திவிட்டு குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு , தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பதுளை மாவட்டம் மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த...
போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் இணக்கம்!
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது எனவும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன்...
இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம்!
'இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத்...
குட்டி தேர்தலில் எஸ்.பியும் போட்டியா?
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், தாங்களும் அவ்வாறு களமிறங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
மரக்கறி விலைப்பட்டியல் (12.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அரசு விசேட கவனம்!
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் ஒவ்வொன்றுடனும் பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...
அமெரிக்காவின் வியூகத்தை தோற்கடித்ததாலேயே ரணில் குறிவைப்பு!
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இடம்பெற்ற அறகலய போராட்டத்தை தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தாலேயே அவரை மேற்குலகம் தற்போது குறிவைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அல்ஜெஷிரா தொலைக்காட்சி...
ஐநாவின் அதிகாரிகள் அமைச்சர் சந்திரசேகருடன் சந்திப்பு ! மீனவர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!!
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில்...













