பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்

0
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே....

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரத்துக்குள் சபையில் முன்வைப்பு!

0
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி அறிக்கை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை...

இந்தியா செல்கிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர்!

0
அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாகவே...

பட்டலந்த வதை முகாம் குறித்து சிஐடியில் முறைப்பாடு!

0
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார...

எக்ஸ் தளம் முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன்: எலான் மஸ்க் சந்தேகம்!

0
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என அதன் தலைவர் எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் நேற்று ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால்...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஈரான் கர்ஜனை!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சி, அடிபணியபோவதில்லை என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் சூளுரைத்துள்ளார். " அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் தலைமைக்கு கடிதம்...

மலையகத்தில் இந்திய பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் அமர்த்த முன்மொழிவு

0
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதுடன் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 10) இடம்பெற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (11.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...