படமாகிறது மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
புசல்லாவையில் குளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!
புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி எட்டு தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மெல்போர்ட் தோட்டத்தில்...
சர்வதேசப் பொறிமுறையே வேண்டும்
"உண்மையைக் கண்டறிவதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தேசிய மக்கள் சக்தி அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சொல்லியிருப்பதை எமது மக்கள் அவதானத்துடன் பார்க்க வேண்டும். உள்நாட்டுப் பொறிமுறையில் எமக்கு...
6 மாதங்களாக பெரட்டுக்களத்தில் தேங்கிக் கிடக்கும் கடிதங்கள்!
ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட ஈஸ்ட் பிரிவில் அத்தோட்ட மக்களுக்கு வரும் கடிதங்கள் 6 மாதங்களுக்கு மேலாக விநியோகிக்கப்படாமல் பெரட்டுக்களத்திலேயே தேங்கி காணப்படுவதாக அத்தோட்டத் தொழிலாளர்கள் குற்றம்...
மலையக மக்களுக்கு காணி உரிமையை விரைவில் வழங்குக!
மலையக மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி வளர காணி உரிமையுடன் தனி வீட்டுத்திட்டத்தை அறிவிக்கம் நாள் எப்போது என கேட்கின்றோம் என்று அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
அன்று ரூ. 1700 போதாதென்ற ஜே.வி.பி, இன்று அதே தொகையில் நிற்பது ஏன்?
எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
அஸ்வெசும பயனாளிகள் சிலர் போதைப்பொருளுக்கு அடிமை!
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே...
அமெரிக்கா, கனடாவுக்கிடையிலான வர்த்தகப்போர் உக்கிரம்!
அமெரிக்க பொருள்களுக்கு கனடாவில் இன்று முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.
கனடாவின் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு...













