பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்

0
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்குமா ‘சங்கு’ கூட்டணி?

0
ஒன்றாக இணைந்து பயணிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்குமானால் அது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடி முடிவெடுக்கும் என்று  அந்தக் கட்சியின் இணைத் தலைவர்...

ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு” என குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...

குட்டி தேர்தல்: இன்று முதல் கட்டுப்பணம் ஏற்பு!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும். எனினும், 8,9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் செலுத்த முடியாது என...

மார்ச் 17 முதல் வேட்பு மனு ஏற்பு!

0
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி...

யாழில் 197 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

0
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அனலைதீவுக்கும், எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சந்தேகத்திற்கு...

யாழ். அரியாலையில் மனித எச்சங்கள் மீட்பு: விசாரணைகளுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

0
யாழ். அரியாலையில் மனித எச்சங்கள் மீட்பு: விசாரணைகளுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர் யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில்...

ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...

கொட்டகலையில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

0
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் கொட்டகலை அனைத்து சமாதான நீதவான்களையும் ஒன்றிணைத்து சமாதான நீதவான்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...