சீன முதலீடுகளை கட்டுப்படுத்தும் ஆவணத்தில் ட்ரம்ப் கைச்சாத்து!

0
அமெரிக்காவின் மூலோபாயப் பகுதிகளில் சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு தேவையான அறிவுறுத்தல்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டு குழுக்கு...

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை

0
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் அதற்கான தீர்மானங்கள் முறையாக நடை முறைப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை...

200 வருடகால சாபக்கேடுக்கு முடிவு கட்டுவோம்!

0
"புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை...

2ஆம் கட்ட போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் அழைப்பு!

0
இஸ்ரேலுடன் அடுத்தகட்ட போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச்...

வருட இறுதியில் மாகாண தேர்தல்!

0
மாகாணசபைத் தேர்தலும் வெகுவிரைவில் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேற்படி தேர்தல் நடத்தப்படும் எனவும்...

அடுத்த தேர்தலில் அரசுக்கு பதிலடி: சாணக்கியன் எச்சரிக்கை!

0
பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்கள்போலவே தேசிய மக்கள் சக்தியும் செயல்படுகின்றது. இதற்கான பதிலடியை தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் வழங்குவார்கள்." என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

பயங்கரவாத தடைச்சட்டம் எப்போது நீக்கப்படும்?

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலம் கடத்தவில்லை எனவும், இது விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறப்போவதில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சர்வதேச...

மரக்கறி விலைப்பட்டியல் (28.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதிகாரத்தை பகிரவும்!

0
ஈழத் தமிழ் சகோதரர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நம்பி வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான...

பாதாள குழுக்களின் பின்னணியிலுள்ள குழு குறித்து விசாரணை வேட்டை தீவிரம்!

0
பாதாள குழுக்களின் பின்னணியிலுள்ள குழு தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளது எனவும், அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று தெரிவித்தார். நாட்டில் தேசிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...