புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்

0
புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப்...

ஐதேக தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவேண்டியதில்லை!

0
" ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டியதில்லை. அது பற்றி கலந்துரையாடப்படவும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டியதும் இல்லை." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...

ரஷ்ய கொடியேற்றப்பட்ட கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா!

0
வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷ்ய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அமெரிக்க...

புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!

0
புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026! "தூய தமிழின் பெருமை காத்து, உலகம் எங்கும் பரப்பாகி வளர்க! மாதா மொழி, பழமைச் சங்கீதம், ஒன்றுபட்டு கொண்டாடுவோம் நம் உறவை." “நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்கள்...

இந்திய இராணுவத் தளபதி – பிரதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு: பாதுகாப்பு உறவு குறித்து ஆராய்வு!

0
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில்நேற்று(ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இரண்டு...

புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!

0
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும்...

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது !

0
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது...

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக 10 ஏக்கர் காணியை வழங்கிய தேரர்!

0
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ...

எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் சபையில் முன்வைப்பு!

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி சட்டமூலத்தை நீதி...

நுவரெலியாவில் சீ பிளேன் விபத்து: விசாரணை முன்னெடுப்பு!

0
நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற சீ பிளேன் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...