7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸி.மகளிர் அணி
England Women - 150/4
Australia Women - (17.1/20) 153/3
தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி (ICC) தொடர்களில் வெறும் கையோடு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, பழையபடி தனது ஆதிக்க ஆட்டத்திற்குத் திரும்பி,...
சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இன்று ஐவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த 35 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: சிறைச்சாலை அதிகாரிகள்மீது தாக்குதல்- எஸ்டிஎப் களமிறக்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள...
வான்வெளியை மூடியது ஈரான்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என்று 'இஸ்னா' (ISNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று நாடு...
மண்சரிவு அபாயம்: பசறை பகுதியில் 57 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
பதுளை - நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
ஆபாச கருத்து – மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர்
பாப் பாடகி கைலி மினோக்குடன் (Kylie Minogue) உடலுறவு கொள்ள விரும்புவதாக Podcast நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாகக் கருத்து வெளியிட்டதற்காக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'புஷ்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு...













