கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்

0
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar) அறிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல்...

5 முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றி

0
பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நோர்வே அணி தனது வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு (Quarterfinal) தகுதி பெற்றுள்ளது. நோர்வே அணியின் நட்சத்திர வீரர்...

பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!

0
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்! பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...

நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்

0
Update நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர். ......... நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர்...

எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்

0
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான்...

எம்பாப்பே முன்னிலை – பிரான்ஸ் வெற்றி

0
2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார். இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) , காலிறுதியில் மொராக்கோவுடன்...

பதுளையில் 764 பேருக்கும், நுவரெலியாவில் பேருக்கும் 340 டெங்கு

0
நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 59 ஆயிரத்து 638 பேர் டெங்கு...

எங்கள் கொள்கை சாகாது- ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி

0
அயியத்தொல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்குகளின் போது துப்பாக்கிச் பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, ஆர்மீனியாவிலுள்ள ஈரான் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த இறுதிச் சடங்கு...

1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!

0
“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...