மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 14 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்பமீது துப்பாக்கிச்சூடு!

0
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காயமடைந்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற...

மாமியாரை தாக்கிய மருமகள் கைது!

0
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று...

தேசிய அளவில் சிந்தித்துச் செயல்படக்கூடிய அரசியல் முறைமை நாட்டுக்குத் தேவை

0
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாக கட்டமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபுரம்...

ஜனாதிபதி தேர்தல்: அச்சுப்பணிகளுக்கு ரூ. 800 மில்லியன் செலவாகும்

0
ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டின்...

பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து: பதுளையில் மூவர் காயம்!

0
பதுளை, ஸ்பிரிங்வெளி வீதியில் ஆட்டோவொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் விடாது பெய்யும் அடை மழை!

0
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, தலவாக்கலை , நானு ஓயா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் இன்று காலை முதல் கடும் மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் இப் பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை...

ரூ. 1,700 கோரி லோகி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

0
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி லோகி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகவே...

19 ஆவது திருத்தச்சட்டம் முறையாகவே நிறைவேற்றம்!

0
ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 19 ஆவது...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசாரி லுணுகலை பொலிஸாரால் கைது

0
14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...