யாழில் வீடொன்றிலிருந்து 87 கிலோ கஞ்சா மீட்பு!

0
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு எழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்...

ரூ. 1,700 வேண்டும்: இன்றும் போராட்டம்!

0
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டகொடை தோட்டத்தைச் சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு, வட்டகொடை கீழ்பிரிவு...

ஒன்லைன் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

0
ஒன்லைன் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்களை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்பொருள் அங்காடியொன்றில் பணப்பரிசு வெற்றிகொண்டுள்ளதாக தெரிவித்து சந்தேபர்கள் 180,000 ஆயிரம் ரூபா பண மோசடி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து...

ரூ.1700 – சட்ட சமரில் வெற்றி கிடைக்குமென நம்புகிறோம்

0
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு...

மலையக தமிழர் விடயத்தில் இந்த அரசு படுதோல்வி

0
சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது. அப்புறம், இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள்,...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் வெளிநாட்டில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூவருக்கு நிதியுதவி!

0
மலையகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நாளை (13) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4...

சஜித் ஆட்சியில் மலையக தியாகிகள் தினம் உறுதி!

0
ஜனவரி 10 ஆம் திகதி மலையக தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனவரி 10 மலையக தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை முன்வைப்பு

0
மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகின்ற மலையகத் தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு தினமொன்றைப் பிரகடனப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று இன்று முன்வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள...

மாடு கடத்திய கும்பலுக்கு வலை

0
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக கெப் வண்டி ஒன்றை 9 மாடுகளுடன் இன்று (12) காலை பதுளை மஹியங்கனை வீதி 15 ம்...

ஜனாதிபதி தேர்தல் குறித்தான மொட்டு கட்சியின் நிலைப்பாடு 25 ஆம் திகதி அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவால் அன்றைய...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...