குளவிக்கொட்டுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி: புசல்லாவையில் தொடரும் சோகம்!
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு...
அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்! மத்திய கிழக்கில் நடக்கபோவது என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த மாதம் 4 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ்...
ரணில், சஜித் சங்கமத்தால் அச்சத்தில் அரசு: ஹர்சன ராஜகருண எம்.பி.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அச்சத்தில் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் என்பன மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது...
புதிய யுகத்துக்கான “சுதந்திரம்”!
சுதந்திர தின நிகழ்வென்பது மக்களுக்கானது. எனவே, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் (கலாநிதி)...
யோசிதவுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படுமா?
தனிப்பட்ட பாதுகாப்புக்காக நபரொருவருக்கு இனி ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் எனவும், அதுவும் புலனாய்வு பிரிவின் மதிப்பாய்வுக்கமையவே வழங்கப்படும் எனவும்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா தெரிவித்தார்.
கொழும்பில்...
டிக்டொக் வீடியோவால் மகளை சுட்டுக்கொன்ற தந்தை: பாகிஸ்தானில் பயங்கரம்!
'டிக் டொக் வீடியோ" வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற கொடூரச் சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டொக்" சமூக ஊடகத்தில்...
இலங்கை வருகிறார் ஐநா பொதுச்செயலாளர்!
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் தொடர்பில், பாரிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரூவுக்கும்...
மாவையின் புகழுடலுக்கு சிறீதரன் அஞ்சலி! – ஞாயிறன்று இறுதிக்கிரியை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் புகழுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...













