அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு!
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என...
கனடாவிலிருந்து யாழ். வந்த ஆராய்ச்சியாளர் திடீர் மரணம்
யாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த...
ஐதேக, ஐமச பொது கூட்டணியின்கீழ் ஒன்றிணைவு?
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பொது சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்தால் எவ்வித சிக்கலும் வராது என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது கூட்டணியின்கீழ் ஐக்கிய மக்கள் சக்திக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை...
அரசின் சவாலை ஏற்பாரா நாமல்?
“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்க வீடு வழங்கப்பட வேண்டும் என அரசமைப்பில் எங்கு கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துங்கள்.”
இவ்வாறு நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“முன்னாள்...
அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை!
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: நாமல் சூளுரை!
“நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, எதற்கும் அஞ்சப்போவதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட பிறகு சிஐடிக்கு...
ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...
தீவிரவாதி தஹாவூர் ராணாவை ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த...
அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...
ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பம்!
புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும்...













