வேகத்தால் வேலிக்குள் புகுந்த ஆட்டோ
முச்சக்கர வண்டியினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று பதிவானது.
யாழ்ப்பாணம், மானிப்பாய் கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையாக மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய்...
அமைச்சு பதவியை துறக்க தயார்!
2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும்...
விபத்தில் ஐவர் படுகாயம்!
ஹப்புதளை - பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் காரொன்றும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஐவர் படு காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு...
O/L பரீட்சை பெறுபேறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
2023 (2024) ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு...
ரூ. 1700 வேண்டும்: பசறையில் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9. 30 மணியளவில்...
காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேற்கு கரைஜெனின் நகரத்தில்...
அரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட்டில் மிக தீர்க்கமாக நடைபெற்ற சுப்பர் 8 சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மூன்று விக்கட்டுகளால் இப்போட்டியில் தென் ஆபிரிக்கா...
மொட்டும், யானையும் இணைந்து பயணித்தால் வெற்றி நிச்சயம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
மரக்கறி விலைப்பட்டியல் (24.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 24 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













