அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி மன்றாசி நகரில் போராட்டம்

0
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

ஐதேக, சஜித் அணி இணைந்தால் அரசுக்கு பெரும் சவால்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட்டால் அது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

மொட்டு அணிக்கு சுதந்திரக்கட்சி அழைப்பு!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மொட்டு...

எம்.எம்.வி.பி. வைரஸ் குறித்து விழிப்பாகவே இருக்கின்றோம்!

0
எம்.எம்.வி.பி. வைரஸ் தொடர்பில் அரசாங்கம் விழிப்பாகவே இருக்கின்றது எனவும், இலங்கையில் தொற்றாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்...

கிளிநொச்சியில் விபத்து: இளைஞன் பலி

0
கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து...

பெருந்தோட்ட அமைச்சுக்கு 16.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 616 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நேற்று முற்பகல்...

திருக்குறளை பரப்ப உலகம் முழுதும் திருவள்ளுவர் மையங்கள்!

0
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து, புத்தரின் போதனைகளைப்...

தமிழக முதல்வரை சந்திக்கவுள்ள பிரதியமைச்சர் பிரதீப்!

0
உலக அயலகத் தமிழர் தினம் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் சென்னை மாநகரத்தில் நடைப்பெற உள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...

பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!

0
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக செயற்பட்டார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000...

மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தையொன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாயார்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...