உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

0
பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால், அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்...

வீதியை செப்பனிடு: தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

0
டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று செவ்வாய் (18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி,...

இறப்பர் தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
பசறை - பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும் வீதியில் கீழ் பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் 40  - 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின்...

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மோடி இலங்கை வருவார்?

0
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திய மோடி இலங்கைக்கு வருகை தருவார் என்பது உறுதியாகியுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 20 ஆம் திகதி...

மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தெற்கு அரசியல் களத்தை சூடாக்கியுள்ள 13

0
வடக்கு மற்றும் தெற்கு அரசியல் களங்களில் 13 ஆவது திருத்தச்சட்டம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் அடுத்தவாரம் அனல் பறக்கும் கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்...

ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

0
பாராளுமன்றம் இன்று (18) காலை 9.30 க்கு கூடவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார். இதனிடையே, இன்று முற்பகல் 9.30 முதல் 10.30...

நியூசிலாந்து பந்துவீச்சாளரின் வரலாற்று சாதனை

0
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து...

லுணுகலை – பசறை வீதியில் விபத்து: இருவர் காயம்

0
லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...