வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு

0
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (25.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக இது அமையட்டும்

0
உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக இது அமையட்டும் - கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டு "நத்தார் பண்டிகை தவறுகளை மன்னிக்கவும் சமரசம் செய்யவும் நினைவூட்டுகிறது. ஆகவே, எமது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த உலகுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக...

ஓர் அழகான நாட்டை உருவாக்க அனைவரும் உறுதி பூணுவோம்!

0
"வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஓர் அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க...

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கம்: சஜித் அணி கூறுவது என்ன?

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பை நீக்குவதால் நாட்டில் பொருளாதாரத்துக்கு நன்மையேதும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!

0
நோர்வூட், கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று மதியமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. மாணிக்கக்கல் அகழ்வுக்கு...

லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு  உடன் தடை விதியுங்கள்!

0
“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக,  லயன் குடியிருப்புகளில்,  வாழும் அப்பாவி ஏழை மக்களை...

பாதாள குழுக்கள் ஒடுக்கப்படும்!

0
பாதாள குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு...

இரு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

0
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. பொகவந்தலாவ நிருபர்...

ஹட்டன் பஸ் விபத்து: பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த தனியார் பஸ் நேற்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, விபத்துக்குள்ளான பஸ்ஸில், சாரதியின்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...