எட்கா ஒப்பந்தம் குறித்து இணக்கம் இல்லை!

0
" எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது என வங்குரோத்தடைய அரசியல்வாதிகள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எட்கா தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவும் இல்லை." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல்...

அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....

இலங்கையின் பொறுப்புக்கூறலை   அர்த்தமுள்ளதாக்குக!

0
"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட...

அரசியல் பழிவாங்கலுக்காகவே மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

0
அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சாகன தெரிவித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...

தோழர் அநுர ஜனாதிபதியான பின் கொள்கை மாறிவிட்டதா?

0
இலங்கையின் பொருளாதாரத்தை பலிகொடுக்கும் எட்கா உடன்படிக்கையை ஜே.வி.பியின் தலைவராக அன்று எதிர்த்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று ஜனாதிபதியாக பச்சைக்கொடி காட்டியுள்ளமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் காவலாளியைக் காயப்படுத்தியர் கைது

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 35 வயது...

ஜனாதிபதியின் இந்திய பயணம்: வெளிவிவகார அமைச்சு இன்று விசேட அறிவிப்பு

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம், எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (20) விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு...

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்

0
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...