யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

ஈராண்டுகளுக்கு தேர்தல் ஒத்திவைப்பு?

0
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

மரம் முறிந்து விழுந்து பற்றி எரிந்தது வீடு

0
நுவரெலியாவி நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால்...

ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

0
களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் முடிசூடா மன்னனும் 14 தடவைகள் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கிண்ணத்தை சுவீகரித்தவருமான ஸ்பெயினின் ரபெல் நடால் இம்முறை நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க போட்டியில் முதற் சுற்றில்...

4,612 வீடுகள் சேதம்!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். 19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த,...

பொன்சேகாவுக்கு கதவடைப்பு!

0
அடுத்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தெரியவருகின்றது. கட்சியிலிருந்து பொன்சேகாவை விரட்டுவதற்கு சஜித் தயாரானாலும் நீதிமன்றத்தைநாடி, அதற்கு தடை உத்தரவை பொன்சேகா பெற்றுக்கொண்டார்....

மரக்கறி விலைப்பட்டியல் (28.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...  

இஸ்ரேல் தாக்குதலில் 45 பேர் பலி

0
ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...