மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் சங்கமம்?
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் இணையாது என்று அக்கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மையினக் கட்சிகள் சஜித்துக்கே ஆதரவு வழங்கும் எனவும்,...
மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
தெல்தோட்டை, நூல்கந்தூர - மாணிக்க தோட்டத்தில் வீடொன்றுமீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கண்டி, தெல்தோட்டை - நூல்கந்தூர , ஹேவாஹேட்ட...
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த புதிய கூட்டணி திட்டம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ‘புதிய அரசியல் கூட்டணி’ தீர்மானித்துள்ளது.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும்...
விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்துவிட்டார் என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக...
விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: ஈரான் ஜனாதிபதியின் நிலை என்ன?
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக இப்ராகிம் ரைசி சென்றார்.
அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்...
இன்றும் அடை மழை
நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை காற்று நிலைமைகள் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என...
ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது ஏன்?
மோசமான வானிலை காரணமாகவே ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நடந்தது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...
மலையகத்திலும் வாழும் கலை நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டம்
இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு உதவுவேன் என்று ஆன்மீக குரு, அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின்...













