தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் சம்பள உயர்வு!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபா அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார...

மலையகத் தமிழர்களுக்கும் தீர்வு அவசியம்!

0
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார். இது தொடர்பில்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஆட்டோவிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

0
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (09) இரவு குறித்த தோட்ட பொது மக்கள் , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த...

அநுரவின் திட்டங்களை அமுல்படுத்தினால் பொருளாதாரம் சரியும்

0
தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அநுரகுமாரவின் தேர்தல் வாக்குறுதிகளை தாம் பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆராய்ந்துள்ளதாகவும்,...

சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துவோம் – பாரத் அருள்சாமி தெரிவிப்பு

0
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் எமது மக்களின் ஒரே தெரிவு சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருக்க வேண்டும். எனவே, எமது சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக...

இமயமலையைக் கேட்டால்கூட தருவேன் என்பவர்தான் சஜித்!

0
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், இமயமலையைக் கேட்டால்கூட, நிச்சயம் கொண்டுவந்து தருவேன் எனக் கூறுவார். ஆனால் அதற்கான வழி என்னவென்பது அவருக்கு தெரியாது. சஜித் என்பவரின் வேலைத்திட்டம் இப்படிதான். மேடை பேச்சுக்கு வேண்டுமானால்...

தோட்டத்தில் வதிவாளர் என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை தோட்ட அதிகாரிக்கு வழங்குவதற்கு திலகர் கடும்...

0
வாக்காளர் ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாத விடுத்து அவரது வதிவிடத்தை உறுதி செய்து தற்காலிக அடையாள அட்டை உதவி தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால்...

செய்நன்றி மறவா சமூகம் என்பதால் மலையக மக்களின் ஆதரவு ரணிலுக்கே!

0
“ மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” – என்று இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்...

பாக்கு மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி: பசறையில் சோகம்!

0
பாக்குமரம் ஏறி பாக்குமரத்தின் நுனிப்பகுதியை வெட்டிக் கொண்டிருந்த சிறுவன் நேற்று மாலை தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 16...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...