நுவரெலியாவில் சுகாதார அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பு

0
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நுவரெலியா பிரதான நகர், கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் இன்று (03) புதன்கிழமை சுகாதார அதிகாரிகள்...

இராகலையில் குளத்தில் பெண்ணின் சடலம்: பின்னணி என்ன?

0
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்பிரிவு குளத்தில் சடலமொன்று மிதப்பதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சடலமொன்று மிதப்பதாக இன்று (03) புதன்கிழமை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...

கடும் வறட்சி: தேயிலை விளைச்சல் வீழ்ச்சி!

0
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தேயிலை விளைச்சல் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வறட்சியினால் தேயிலை தோட்டங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின்...

மரக்கறி விலைப்பட்டியலால் கந்தப்பளை விவசாயிகள், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கிடையில் முரண்பாடு!

0
நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கும் இடையில் மரக்கறி சேகரிக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுவருகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் வெளியிடப்படும் விலைப்பட்டியலில் ஏற்படுகின்ற குளறுப்படியே இந்த முரண்பாட்டுக்கு காரணம்...

கம்பளை – தெல்பிட்டிய பகுதியில் விபத்து: 10 பேர் காயம்!

0
பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வாகனமொன்று கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வைத்து 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஜீப்...

சாமிமலை சாலையில் இரவிலும் ஒளிராத தெரு விளக்கு

0
மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை மஸ்கெலிய பிரதான சாலையில் மல்லியப்யு சந்தியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு நீண்ட காலமாக ஒளிராத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறித்த தெரு...

மது அருந்தும் போட்டியில் அதிகளவு குடித்தவர் உயிரிழப்பு: ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் சம்பவம்

0
மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது. ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும்...

இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தில் மலையக மாணவி!

0
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி மு.சுதர்சனா கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி...

மலையக இந்து குருமார் சம்மேளனம் அநுரவுடன் சந்திப்பு!

0
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போது மலையக...

வெளிநாட்டு துப்பாக்கியுடன் கலஹா பொலிஸ் பிரிவில் மூவர் கைது!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ – நுவரெலியா பிரதான வீதியில் ஆயர்வேத எனும் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் பொறுப்பதிகாரி...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...