ரூ. 1700 வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு நடக்கபோவது என்ன?

0
பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

மரம் முறிந்து விழுந்து பற்றி எரிந்தது வீடு

0
நுவரெலியாவி நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த நபர் ஒருவர் குறித்த மிளகு கொடி க்குள் இருந்த...

ரூ. 1700 வழங்க முடியாது!

0
தேயிலை மற்றும் ரப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில்...

ஹைபொரஸ்ட்டில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு

0
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர். குறித்த...

தலைவர் காட்டிய வழியில் தடம்மாறாது இதொகா பயணிக்கும்!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியில்...

ரணிலின் பாதையை மாற்ற முற்படின் அது நாட்டுக்கே ஆபத்தாக அமையும்

0
“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு பொருத்தமான அரசியலையே ஜனாதிபதி நடத்திவருகின்றார். அவரின் பயணப் பாதையை மாற்ற...

மரம் முறிந்து விழுந்து பெண் பலி: இருவர் காயம்

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கடிகய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று இரவு (25) சுமார் 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ...

றோல்ஸ்சுக்குள் துருபிடித்த கம்பி

0
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய றோல்ஸ் ஒன்றினுள் துருப்பிடித்த கம்பித் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் குறித்த கடையில் ரூ. 80 வீதம் 10 றோல்ஸ்களை கொள்வனவு செய்து, தனது உறவினர்...

வழுக்கி விழுந்து வயோதிப பெண் பலி: புப்புரஸ்ஸயில் சோகம்

0
புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீ.கே. பிரிவு தோட்டத்தில் மரத்திலான பாலத்திலிருந்து வழுக்கி விழுந்து வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 78 வயதான மலயாண்டி காளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பாலம் சில வருடங்களுக்கு முன்னர், மழை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...