புப்புரஸ்ஸ பகுதியில் கோழிப்பண்ணையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
  புப்புரஸ்ஸ, ரஜத்தலாவ பகுதியில் கோழி பண்ணையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரஜத்தலாவ, கேடகும்புரே பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது நபரொருவரே இவ்வாறு கடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குறித்த கோழி பண்ணையில் வேலை...

நானுஓயாவில் கோவிலில் கொள்ளை: பெண் கைது!

0
நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் கொள்ளையடித்த பெண் , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

0
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி...

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

0
நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்வதற்கு தோட்டத்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவோம்!

0
  " பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய போராட்டத்தை நாம் கைவிடவில்லை. இது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற...

நானுஓயாவில் விபத்து: இருவர் காயம்!

0
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற ஜீப்...

கார்த்திக் பி. சிதம்பரம், ஜீவன் சந்திப்பு!

0
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழகம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை...

தீ விபத்தில் வியாபார நிலையம் தீக்கிரை!

0
  கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை போப்பிட்டிய நகரில் சில்லறை வியாபார நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்கள், பொலிஸார் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கடைக்குள் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடையும்...

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை ஆணொருவரின் சடலம், கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ பகுதியை சேர்ந்த வேலு மருதமுத்து (55) நேற்று முன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்தார். இது தொடர்பில்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி! ஓல்ட்டன் தோட்டப்பகுதியில் துயரம்!!

0
குளவிக்கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார். சாமிமலை, ஓல்ட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உடலம் டிக்கோயா கிளங்கன், வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...