‘மலையகத்தை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் அவசியம்’ – ரமேஷ்
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இது...
ராகலையில் துப்பாக்கி ரவைகளும், வெடிகுண்டுகளும் மீட்பு! மூவர் கைது!!
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் ராகலை புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் வெடிகுண்டு 12 என்பனவுடன் மூன்று சந்தேக...
‘மலையக பல்கலைக்கழகம்’ – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் புத்திஜீவிகளுடன் பேச்சு!
மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதேபோல மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் -...
மவுசாகல தோட்டத்துக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளான மவுசாகல தோட்டத்திற்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
பேரிடர் அமைச்சினால் அங்கு வசிக்கும் 64 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...
அழிந்துவிடும் அபாயத்தில் மலையக குருவி இனம்!
மலை நாட்டின் வீடுகளில் கடந்த காலங்களில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
மனிதர்களோடு மனிதர்களாக வீட்டுக்...
மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள நீதியரசர் பிரபாகரன் குமாரட்ணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம், கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸமுன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.
14 நீதியரசர்கள் புதிதகா நியமிக்கப்பட்ட நிலையில் ஒரேயொரு தமிழர் பிரபாகரன் குமாரட்ணம் என்பது விசேட அம்சமாகும்.
எழில்...
மஹிந்த தொடம்பே நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக பதவியேற்பு!
நுவரெலியா மாநகரசபையின் புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே இன்று (10) வியாழக்கிழமை நுவரெலியா மாநகரசபை
ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
‘முல்லோயாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை’
ஹங்குரென்கெத்த பிரதேச செலயகத்துக்குட்பட்ட முல்லோயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரென்கெத்த பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லோயா தோட்ட...
காணி உறுதிப்பத்திரம் சட்டவலுவுடையது – ஆதாரத்தை வெளியிட்டது திகா அணி
நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
அத்துடன், வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரத்தின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய...
‘எங்கள் சங்கத்தில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி’ – அனுசா
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தினை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...



