இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்!

0
இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்! இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை(12)...

அண்ணனை கொலை செய்த தம்பி: லிந்துலை பகுதியில் பயங்கரம்!

0
நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தில் தம்பியொருவர், தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு...

பதுளை மாவட்டத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு: நுகர்வோர் பாதிப்பு!

0
பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், மொத்த விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை...

விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

0
கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...

விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

0
கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...

விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

0
கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...

விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இறம்பொடை கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!

0
புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள்...

இதொகாவின் மக்கள் பணி தொடரும்: வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

0
'2025 உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், வெற்றிப்பெற வாக்களித்த அன்பார்ந்த வாக்காளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!

0
கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்! நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 🧭 - தேசிய மக்கள் சக்தி -...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...