மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

0
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜா...

இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

0
யாழ்ப்பாணத்தில் டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான...

தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில் 4 இளைஞர்கள் கைது!

0
தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸ் பிரிவுகளில் போதை பொருட்கள் சகிதம் நான்கு இளைஞர்கள் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பகுதியில் 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2...

மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்

0
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயப்பாட்டினை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். சிறுவர்  பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ,  பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவினர் ,  கிராம சேவகர்கள்...

என்.சி. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

0
பாடசாலை மாணவர்கள்,  தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஹட்டன்...

ரிஷாட்டின் வீட்டில் விசேட சோதனை – மனைவியிடமும் வாக்குமூலம்

0
டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்றுவருகின்றனர். அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீடும் இன்று பொலிஸாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி தங்கியிருந்த...

‘டயகம சிறுமியின் மரணம்’ – சட்டமா அதிபராலும் குழு நியமனம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு...

நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணி 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

0
தலவாக்கலை – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த யுவதி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை...

முடக்கத்திலிருந்து கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டம் விடுவிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது - என்று கொவிட் - 19 ஒழிப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின்...

‘மலையக சிறுமிகளை கடத்தும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்’

0
அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு மலையகத்திலிருந்து சிறார்களை வீட்டுவேலைக்கு அழைத்துச்செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியுள்ளது - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...