பல கோரிக்கைகளை முன்வைத்து தெல்தோட்டையில் போராட்டம்!

0
உரம் வழங்குமாறும், எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், தடுப்பூசி பெற்றுக்கொடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி கலஹா, தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவநெலியகம பகுதியில் வயலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி சாந்தினி...

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற மூவர் நோர்வூட்டில் கைது!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு மாடுகாளை கொண்டு சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வூட் மாநெலு பகுதியில் இன்று (04) அதிகாலை 5.50 மணி அளவில்...

‘அதிகாரியே அடங்கிப்போ’ – கொட்டகலையில் மீண்டும் போராட்டம்!

0
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...

நோர்வூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

0
மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர், லோவ லோரன்ஸ் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சங்கர் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் என்பவரே, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றல் தொலைவிலுள்ள...

ராகலை விபத்து – மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞன்மீது தாக்குதல்

0
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெப்பட் தோட்டத்தில் கடந்த மே 21 ஆம் திகதி இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் உரிய முறையில் எவ்வித நிவாரணத்தையும் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில்...

நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா – வங்கி, பார், எரிபொருள் நிலையத்துக்கு பூட்டு!

0
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில்  - நோர்வூட் நகரில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் மடுல்சீமையில் கைது!

0
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை மடுல்சீமைப் பொலிஸார் இன்று (03) முற்பகல் கைது செய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர். மடுல்சீமைப் பகுதியின் விராலிபத்தனை பெருந்தோட்டத்திலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மடுல்சீமைப்...

கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்  சிகிச்சை...

நானுஓயாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மீட்பு!

0
நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு தொகை உர மூட்டைகளை,  அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. நானுஓயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில்...

இ.தொ.கா. தூங்குகிறதா? ஜுலை 01 முதல் ஆட்டத்தை பாருங்கள்! பாரத் சூளுரை

0
" சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்." - என்று இ.தொ.காவின்...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...