உர மூடையின் விலை 4 ஆயிரம் ரூபாவால் குறைப்பு

0
விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 கிலோ எடையுள்ள அனைத்து வகையான உர மூடையின் விலையையும் 4000 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம்...

தபால் மூல வாக்களிச்சென்ற ஆசிரியர்களுக்கு பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்த அதிபர்

0
தபால் மூல வாக்களிப்புகளுக்காகச் சென்ற தனது கல்லூரி ஆசிரியர்கள் சிலருக்கு அவர்களது பாடப்பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்தது மாத்திரமல்லாது பாடவேளையில் ஆசிரியர் வகுப்பில் இல்லை என அதிபர் ஒருவர் எழுதிய சம்பவம் குறித்து...

பிரதமர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

0
இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இதற்கான...

தோட்டங்களை கிராமங்களாக்கி சுயாட்சி!

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல உரிமைகள் நிச்சயம் கிடைக்கப்பெறும்...

தேர்தலுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியோம்!

0
“கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக...

லிந்துலையில் போராட்டம் முன்னெடுப்பு!

0
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக அங்கு சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (4) முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட...

திகா, ரிஷாத்தின் சகாக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
பழனி திகாம்பரம் தலைமை வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில்...

நுவரெலியா மாவட்டத்தில் 595,395 பேர் வாக்களிக்க தகுதி!

0
2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு நந்தன கலபொட தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2024...

மலையக மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்.

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் இருப்பதாகவும்  இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஹங்குராங்கெத்த பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க முடியும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட தொகுதி...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...