சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை நாட்டின் பொருளாதாரத்திற்கு சாபமாகுமா?

0
சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை மற்றும் குறைந்து வரும் உழைக்கும் வயது மக்கள் தொகை ஆகியவை சீனாவின் பொருளாதார லட்சியங்களை நிறைவேற்றுவதில் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு பிப்ரவரி 24...

கைது செய்யப்படுவாரா ட்ரம்ப்?

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (நாளை) தாம் கைது செய்யப்படலாம் என்று கூறியிருப்பதோடு தமது ஆதரவாளர்களை அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் சட்ட அமுலாக்கல் பிரிவில் இருந்து...

புடின் உக்ரைனுக்கு அவசர விஜயம்

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்...

அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

0
அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம்...

சீனா GDP இலக்கை 5% ஆகவும், பாதுகாப்பு பட்ஜெட் 7.2% ஆகவும் நிர்ணயிப்பு

0
2023 ஆம் ஆண்டில் சீனா தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு பல ஆண்டுகளில் மிகக்...

” இது ஆரம்பம் மட்டுமே” – ரஷ்யாவை சீண்டுகிறது உக்ரைன்

0
" சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம்." - என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துவருகின்றது. சர்வதேச குற்றவியல்...

நியூசிலாந்தில் இன்றும் நிலநடுக்கம்

0
நியூசிலாந்தில் இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள கூடியது. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக்...

எட்டு பேரைக் கொன்ற 14 வயது சிறுவன்

0
மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி,...

புடினை கைது செய்யுமாறு உத்தரவு – ICCமீது ரஷ்யா கொதிப்பு

0
உக்ரைன்மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணையை பிறப்பித்துள்ளது. உக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. "...

சீனாவில் வெள்ளை அறிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது தொடர்கிறது

0
நவம்பர் 2022ல் அதிபர் ஜி ஜின்பிங்கின் 'ஜீரோ-கோவிட்' கொள்கைக்கு எதிராக சீன இளைஞர்கள் தெருக்களில் இறங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களின் கைது தொடர்ந்து நடக்கிறது என்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக,...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...